குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்துக் குழம்பு கொடுப்பார்கள். தாய்க்கு கர்ப்பப்பை குணமடையவும், குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் வராமலும் இருக்க, இந்தக் குழம்பு உதவும்.வாருங்கள் செய்முறையை பார்க்கலாம்.
மருந்துக் குழம்பு
தேவையானவை:
பூண்டு - 10 பல்
சீலா கருவாடு (அ) சீலா மீன் -
5 சின்ன துண்டுகள்
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
முட்டை - ஒன்று (நாட்டுக்கோழி முட்டை எனில் மிகவும் நல்லது)