Monday, December 4, 2017

வெற்றிலை சட்னி

தேவையானவை:
வெற்றிலை 3
வறுகடலை 50 கிராம் (பொட்டுக்கடலை)
தேங்காய் மூடி சிறிது 1
பச்சை மிளகாய் 2
பூண்டு பல் 2
சீரகம் சிறிதளவு
மிளகு சிறிதளவு
தேவைக்கு ஏற்ப உப்பு
தாளிக்க கடுகு கறிவேப்பிலை
சுவை மணம் குணம் மருத்துவம் நிறைந்தது.
சூடான இட்லி தோசைக்கு ஏற்றத் தோழன்.

மூலம் : ராஜ்குமார் .A

No comments:

Post a Comment