அசைவ உணவை விரும்பாதவர்களுக்கு, அவைச உணவின் சுவையை காளான் தரும். அதிலும் எப்படி அசைவ உணவுகளை மசாலா, குருமா என்றெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அதேப்போல் இதனையும் மசாலா, குருமா என்று செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அந்த வகையில் செட்டிநாடு காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள்
mushroom
காளான் – 1/2 கப்
எண்ணெய் – 2 தேகரண்டி
பட்டை – 1
லவங்கம் – 1
ஏலக்காய் – 1
சின்ன வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கறிவேப்பில்லை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
mushroom
அடுப்பை பற்றவைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்றி :Ramamurthi Ranganathan to அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும்
No comments:
Post a Comment