தேவையானப்பொருட்கள்
ஏலக்காய். : 25கி
கிராம்பு. : 25கி
பட்டை. : 25கி
அன்னாசிப்பூ. : 25கி
சோம்பு. : 25 கி
செய்முறைஏலக்காய். : 25கி
கிராம்பு. : 25கி
பட்டை. : 25கி
அன்னாசிப்பூ. : 25கி
சோம்பு. : 25 கி
1. வானலியை மிதமாக சூடாக்கி
ஒவ்வொருப்பொருட்களையும் தனித்தனியாக போட்டு இரண்டு நிமிடம் வறுத்து எடுக்கவும்.
ஒவ்வொருப்பொருட்களையும் தனித்தனியாக போட்டு இரண்டு நிமிடம் வறுத்து எடுக்கவும்.
2. நன்றாக ஆறிய உடன் மிக்ஸி ஜாரில் பொடிக்கவும்.
3. காற்றுபுகாத டப்பாவில் போட்டுவைத்து உபயோகித்தால் மனம்மாறாமல் நீண்ட நாள் இருக்கும்.
நன்றி : கௌரி சிவகுமார் - சமைக்கலாம் வாங்க
No comments:
Post a Comment