Tuesday, December 3, 2019

சத்தான டிபன் கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம்:

கேழ்வரகில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - தேவையான அளவு,
கேரட் - 3,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு

தானிய அடை.:

தேவையான பொருட்கள்.:
வரகு மாவு - 1 கப்
குதிரைவாலி மாவு- 1 கப்
தினை மாவு - 1 கப்
சாமை மாவு -1 கப்
கம்பு மாவு - 1 கப்

Thursday, June 27, 2019

30 வகை சூப்பர் டிபன்!

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகள்..
பூரி லட்டு, தேங்காய் பூரண பூரி போன்றவை பண்டிகைகளுக்கேகூட செய்யக் கூடியவை. கல்தட்டை, வண்டிச்சக்கரம் போன்றவை, நம் பாட்டி காலத்துப் பாரம்பரிய சிற்றுண்டிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிபன் செய்யுங்கள்! ரசித்து, ருசித்து, பரிமாறி மாலை நேரத்தைக் கொண்டாடுங்கள்!.

Tuesday, January 29, 2019

மணமணக்கும் சுவையான செட்டிநாடு காளான் மசாலா!



அசைவ உணவை விரும்பாதவர்களுக்கு, அவைச உணவின் சுவையை காளான் தரும். அதிலும் எப்படி அசைவ உணவுகளை மசாலா, குருமா என்றெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அதேப்போல் இதனையும் மசாலா, குருமா என்று செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அந்த வகையில் செட்டிநாடு காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள்
mushroom
காளான் – 1/2 கப்
எண்ணெய் – 2 தேகரண்டி
பட்டை – 1
லவங்கம் – 1
ஏலக்காய் – 1
சின்ன வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

Tuesday, October 30, 2018

வேர்கடலை, பாதாம், எள் உருண்டை.

தேவையான பொருட்கள்:-
வேர்கடலை------------------ 1 கப்
வெள்ளை எள்---------------1/2 கப்
பாதாம் பருப்பு --------------- 1/2 கப்
கொப்பரை துருவல்------1/4 கப்
துருவிய வெல்லம்------- 1 கப்
ஏலக்காய் பொடி------------ 1/4 டீஸ்பூன்
பொடித்த கொப்பரை துருவல் சிறிதளவு.

Saturday, October 6, 2018

பூரி கிழங்கு

தேவையான ப்பொருட்கள். :
வேகவைத்த உருளைக்கிழங்கு. : 3
வெங்காயம். : 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
பச்சை மிளகாய். :2(நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி. : சிறிது (பொடியாக நறுக்கவும்)
கடுகு. : 1 தேக்கரண்டியளவு

Monday, September 24, 2018

கொங்கு பாய் வீட்டு நாட்டுக்கோழி பிரியாணி

அதென்ன கொங்கு பாய் னு கேக்கரிங்கலா ???
பாய் வீட்டு பிரியாணி என்றாலே ஆம்பூர், வாணியம்பாடி, ஆற்காடு , வேலூர் மற்றும் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், கீரனூர் தான் நினைவுக்கு வரும் !!!
கொங்கு பகுதி பாய் பிரியாணி பாணியில் கொங்கு வாடை கொஞ்சம் அடிக்கும் !!!
HMR , IRANI, BENGALURU பாய் பிரியாணி கடைகள் பிரபலம் என்றாலும் திரு.ஜாபர் பாய் வீட்டு பிரியாணியை யாராலும் மறுக்க மற்றும் மறக்க இயலாது !!!
திரு.ஜாபர் பாய் , ஒரு சிறந்த பல வகையான சமைப்பதில் வல்லுநர் !!!