தேவைப்படும் பொருட்கள்:-
பச்சரிசி- 100 கிராம்
கடலைபருப்பு-50 கிராம்
பாசிபருப்பு-50 கிராம்
வெந்தயம்- 2 ஸ்பூன்
நெய்- 1 மேசை கரண்டி
தேங்காய் எண்ணெய்- 1 மேசைகரண்டி
பட்டை-2
ஏலக்காய்-3
கிராம்பு-3கடலைபருப்பு-50 கிராம்
பாசிபருப்பு-50 கிராம்
வெந்தயம்- 2 ஸ்பூன்
நெய்- 1 மேசை கரண்டி
தேங்காய் எண்ணெய்- 1 மேசைகரண்டி
பட்டை-2
ஏலக்காய்-3
அன்னாசிபூ-2
பிரிஞ்சி இலை- 1
வெங்காயம்-2
தக்களி-2
இஞ்சி பூண்டு விழுது-3 ஸ்பூன்
புதினா- கால் கப்
கொத்தமல்லி-கால் கப்
கறிவேப்பிலை- 1 கொத்து
பச்சை மிளகாய்-3
கேரட்- 1
முந்திரி- 10
பெரிய பூண்டு- 15 பல்.
தேங்காய் பால்- 1 கப்
உப்பு- தேவைக்கு
செய்முறை :-
அரிசியை பாதியாக குருணை போல் மிக்ஸியில் உடைத்துக்கொள்ளவும்.
அரிசி,கடலைபருப்பு, பாசி பருப்பு, வெந்தயம் தனிதனியாக ஊற வைக்கவும்.(அரிசியை தவிர அனைத்தும் 3 மணி நேரம் ஊற வேண்டும். அரிசிக்கு 1/2 மணி நேரம் போதுமானது)
வெங்காயம் நீள வாக்கில் நறுக்க வேண்டும். தக்களியை நான்காக நறுக்கவும். கொத்தமல்லி புதினாவை காம்புடன் சேர்த்து நறுக்கவும். கேரட்டை மெல்லிய அரைவட்டமாக நறுக்கவும்.அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
வெங்காயம் நீள வாக்கில் நறுக்க வேண்டும். தக்களியை நான்காக நறுக்கவும். கொத்தமல்லி புதினாவை காம்புடன் சேர்த்து நறுக்கவும். கேரட்டை மெல்லிய அரைவட்டமாக நறுக்கவும்.அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
பின்னர் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,அன்னாசி பூ, பிரிஞ்சி இலை ஒன்றன் பின் ஒன்றன்றாக சேர்க்கவும்.பட்டை முறிந்ததும் முந்திரி, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.அதன்பின் தக்காளி,புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், கேரட்,பூடு சேர்த்து கிளறவும். தேவைக்கு தண்ணீர் (மதிப்பாக 1 1/2 லிட்டர். அரிசிபருப்பு சேர்த்த பின் பதம் பார்த்து நீர் தேவைப்பட்டால் சுடுநீர் சேர்த்துக் கொள்ளவும்) மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் ஊற வைத்த அரிசி, கடலைபருப்பு, பாசிபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். அடிக்கடி கிளற வேண்டும். இல்லையேல் அடி பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. வெந்ததும் இறக்க போகும் 5 நிமிடத்திற்கு முன் தேங்காய் பாலை சேர்த்து கிளறவும்.
No comments:
Post a Comment