தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கப்
தண்ணீர் – 4-1/2 குவளை
காய்கறிகள் – ஏதாவது 4 அல்லது 5 வகை
தக்காளி – 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
சிறிய வெங்காயம் – 10 துண்டுகள்
பெரிய வெங்காயம் – 10 துண்டுகள்
எண்ணை – 1 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 7 அல்லது 8 துண்டுகள்அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கப்
தண்ணீர் – 4-1/2 குவளை
காய்கறிகள் – ஏதாவது 4 அல்லது 5 வகை
தக்காளி – 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
சிறிய வெங்காயம் – 10 துண்டுகள்
பெரிய வெங்காயம் – 10 துண்டுகள்
எண்ணை – 1 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
பச்சை மிளகாய் – 1
பெருங்காயம் – 2 சிட்டிகைகள்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பட்டை – 1 துண்டு (1/2 இன்ச் நீளமுள்ளது)
கிராம்பு - 3
உப்பு----
சாம்பார் சாதம்-மசாலா தயாரிக்க:
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4---5--
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
காய்ந்த-கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4---5--
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
காய்ந்த-கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் சாம்பார் சாதம் மசாலா பொடி தயாரிக்கஎன்ற தலைப்பில் தரப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அதே வரிசையில் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்தப் பொடியை தனியே வைக்கவும்.
சமைப்பதற்கு முன் அரிசியையும், துவரம் பருப்பையும் தனித்தனியே ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.குக்கரில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் கிராம்பு, பட்டை, போட்டு தாளிக்கவும். முந்திரிப் பருப்பு போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் சிறிய சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம், முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். தக்காளியுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

இனி அனைத்து காய்கறிகள், அரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நீரை ஊற்றி வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 5 நிமிடங்கள் காத்திருந்து, பின் அடுப்பை அணைக்கவும்.குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து சாம்பார் சாதம் மசாலா பொடியை சேர்த்துக் கலக்கவும். குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்,உப்பு....தேவையான அளவு போட்டு கலந்து . பின் அடுப்பை அணைத்தால்................
நீங்க ஆசையா சாப்பிட சுவையான சுடசுட சாம்பார் சாதம்......ரெடி..
நீங்க ஆசையா சாப்பிட சுவையான சுடசுட சாம்பார் சாதம்......ரெடி..
நன்றி : Cena Cenaஅறுசுவை சமையல் சைவம் - Arusuvai Samayal Saivam
No comments:
Post a Comment