Tuesday, January 29, 2019

மணமணக்கும் சுவையான செட்டிநாடு காளான் மசாலா!



அசைவ உணவை விரும்பாதவர்களுக்கு, அவைச உணவின் சுவையை காளான் தரும். அதிலும் எப்படி அசைவ உணவுகளை மசாலா, குருமா என்றெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அதேப்போல் இதனையும் மசாலா, குருமா என்று செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அந்த வகையில் செட்டிநாடு காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள்
mushroom
காளான் – 1/2 கப்
எண்ணெய் – 2 தேகரண்டி
பட்டை – 1
லவங்கம் – 1
ஏலக்காய் – 1
சின்ன வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)