தேவையான பொருட்கள் :
வெள்ளை எள் - 1 கப்
வெள்ளைப்பூண்டு - 1
மிளகாய் வத்தல் - 5
தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெள்ளை எள், நறுக்கிய வெள்ளைப்பூண்டு, மிளகாய் வத்தல் ஆகியவற்றை வெறும் சட்டியில் எள்ளு வெடிக்கும் வரை வறுக்கவும். பின் நன்கு ஆறியவுடன் ஒரு தேங்காய் சில்லுடன் கொஞ்சம் புளி தேவையான உப்பும் சேர்த்து அரைத்து எடுக்க உள்ளம் கொள்ளை போகும் எள்ளுச்சட்னி தயாராகும். இட்லி தோசைக்கு சரியான ஜோடி
No comments:
Post a Comment