வெஜிடபிள் ஸ்டூ ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி மற்றும் புட்டுக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். இந்த வெஜிடபிள் ஸ்டூ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 1,
வெங்காயம் - 1,
பீன்ஸ் - 100 கிராம்,
கேரட் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
உப்பு, கறிவேப்பிலை - தேவையானவை,
தேங்காய்ப்பால் - 1 டம்ளர்.
வெங்காயம் - 1,
பீன்ஸ் - 100 கிராம்,
கேரட் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
உப்பு, கறிவேப்பிலை - தேவையானவை,
தேங்காய்ப்பால் - 1 டம்ளர்.
செய்முறை :

2- நறுக்கிய காய்கறிகளுடன், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு வேகவைக்கவும்.
3- வேக வைத்த காய்கறிகளை மீண்டும் அடுப்பில் வைத்து சூடானதும் இதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அதில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வெஜிடபிள் ஸ்டூ ரெடி.
நன்றி : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment