Friday, June 29, 2018

கத்திரிக்காய் தொக்கு

தேவையான பொருட்கள் 

கத்தரிக்காய் - 1/4 கிலோ,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்ச மிளகாய் -1
நல்லெண்ணெய் -3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி தழை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
தனியாத்தூள்-1/2 மேசைக்கரண்டி


செய்முறை 
* கத்திரிக்காய் வெங்காயம் தக்காயை நீளமாக நறுக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வற்றல் சீரகம் , கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும்
* கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்,பாதி வதங்கியதும்
தக்காளி சேர்த்து வதக்கவும்.
* வதங்கி வரும்போது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
* தீயை சிம்மில் வைத்து தொக்கு போல் ஆனதும் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான கத்திரிக்காய் தொக்கு ரெடி
Image may contain: foodநன்றி : ராமமூர்த்தி ரங்கநாதன் - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment