தேவையானவை
கோதுமை மாவு- கால் கிலோ
பயத்தம்பருப்பு-100 கிராம்
சர்க்கரை- 500 கிராம்
ஏலக்காய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர்- ஒரு சிட்டிகை
நெய்- 100 கிராம்
உடைத்த முந்திரித் துண்டுகள்- 2 டேபிள் ஸ்பூன்
#செய்முறை:பயத்தம்பருப்பு-100 கிராம்
சர்க்கரை- 500 கிராம்
ஏலக்காய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர்- ஒரு சிட்டிகை
நெய்- 100 கிராம்
உடைத்த முந்திரித் துண்டுகள்- 2 டேபிள் ஸ்பூன்
வெறும் வாணலியில் பயத்தம்பருப்பை வறுத்து குக்கரில் குழைய வேகவிடவும்.
அதே வாணலியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை வறுத்துத் தனியே வைக்கவும்.
பிறகு வாணலியில் பாதியளவு நெய் ஊற்றி கோதுமை மாவை வறுத்து, அது மூழ்கும் வரை நீர் ஊற்றி வேக விடவும்.
வெந்ததும் பயத்தம்பருப்பு சேர்த்துக் கலந்து சர்க்கரை சேர்த்து, இடையிடையே நெய்விட்டு சேர்ந்து கலந்து வரும்போது ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து.. ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு தூவி இறக்கவும்.
நன்றி : சாந்தா சுந்தரம் - சமைக்கலாம் வாங்க
No comments:
Post a Comment