தேவையான ப்பொருட்கள்
கோதுமை சேமியா. : 100 கிராம்
தேங்காய் துருவல். : 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை. : 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள். : 1 டீஸ்பூன்
நெய். : 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல். : 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை. : 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள். : 1 டீஸ்பூன்
நெய். : 1 டீஸ்பூன்
செய்முறை
1. கோதுமை சேமியாவை கழுவி தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பத்து நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
2. தண்ணீரை பிழிந்து இட்லி பானையில் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
3. பிறகு அகலமான பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தேங்காய் துருவல் சர்க்கரை ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
4. பத்து நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
தேவையான ப்பொருட்கள்
கோதுமை சேமியா. : 100 கிராம்
வெங்காயம். : 1(பொடியாக நறுக்கவும்)
தக்காளி. : 1(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய். : 2(நீளவாக்கில் நறுக்கவும்)
கடலைப்பருப்பு. : 1 டீஸ்பூன்
உளுந்து. : 1 டீஸ்பூன்
கடுகு. : 1 டீஸ்பூன்
சீரகம். : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை. : சிறிது
கொத்தமல்லி. : சிறிது
வெங்காயம். : 1(பொடியாக நறுக்கவும்)
தக்காளி. : 1(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய். : 2(நீளவாக்கில் நறுக்கவும்)
கடலைப்பருப்பு. : 1 டீஸ்பூன்
உளுந்து. : 1 டீஸ்பூன்
கடுகு. : 1 டீஸ்பூன்
சீரகம். : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை. : சிறிது
கொத்தமல்லி. : சிறிது
செய்முறை
1. கோதுமை சேமியாவை கழுவி தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பத்து நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
2. பிறகு தண்ணீரை பிழிந்து இட்லி பானையில் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
3. கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பிறகு வேகவைத்த கோதுமை சேமியாவை இதில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
6. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
நன்றி : கௌரி சிவகுமார் - சமைக்கலாம் வாங்க
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸

No comments:
Post a Comment