தேவையான பொருட்கள். :
பச்சரிசி மாவு. : 2 கப்
நல்லெண்ணெய். : 2 டீஸ்பூன்
பச்சரிசி மாவு. : 2 கப்
நல்லெண்ணெய். : 2 டீஸ்பூன்
செய்முறை. :
1.ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலக்கவும்.
1.ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலக்கவும்.
2.பிறகு நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

3.ஐந்து நிமிடம் கழித்து இடியாப்பம் உரலில் இட்டு இடியாப்பம் பிழிந்து வேகவைக்கவும்.
4. தேங்காய் பால் மற்றும் சீனியும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
4. தேங்காய் பால் மற்றும் சீனியும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
5. சூடான தண்ணீருக்கு பதிலாக கருப்பட்டி அல்லது வெல்ல பாகு சேர்த்து மேலே சொன்ன மாதிரிநன்றாக மாவை பிசைந்து இடியாப்பம் பிழிந்து வேகவைக்கவும்.
6.இந்த மாவில் வேண்டிய வடிவில் கொழுக்கட்டை பிடித்து வேகவைத்து எடுக்கலாம்.
நன்றி கௌரி சிவகுமார் - சமைக்கலாம் வாங்க
No comments:
Post a Comment