தேவையான பொருட்கள்...
1.மைதா ½கிலோ
2.ரவை 100 கிராம்
3.சர்க்கரை தேவையான அளவு
4.ஏலக்காய் 10Rs
செய்முறை
முதலில் சர்க்கரை+ ரவை+மைதாவை+ தட்டி தூள் செய்த ஏலக்காய் அனைத்தையும் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தை விட சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
வணலியில் கடலை எண்ணை காய்ந்த்தும் சிறிய கரண்டி மூலம் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி ஒவ்வொரு அடசலுக்கும் 8,10 கச்சாயம் எடுக்கலாம்.
மிகவும் ருசியான கச்சாயம் ரெடி. இதை இரண்டு மூன்று நாள் வைத்திருந்தாலும் கெட்டுபோகாது.
கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்வதை காட்டிலும், நம் பாரம்பரிய பலகாரங்களை சாப்பிடுவோம்.

No comments:
Post a Comment