குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குடைமிளகாய் சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.இந்த சட்னியானது காலை வேளையில் இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
குடைமிளகாய் சட்னி
😊
👍
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு :
சிகப்பு குடைமிளகாய் - 1 பெரியது / 1 கப் நறுக்கியது
வர மிளகாய் - 3
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
பூண்டு- 2 பல்
துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை- சிறிதளவு
புளி - 1 தேக்கரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிப்பதற்கு:வதக்கி அரைப்பதற்கு :
சிகப்பு குடைமிளகாய் - 1 பெரியது / 1 கப் நறுக்கியது
வர மிளகாய் - 3
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
பூண்டு- 2 பல்
துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை- சிறிதளவு
புளி - 1 தேக்கரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை- சிறிதளவு
1.முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
2.பின்னர் அதில் வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை,பூண்டு, தக்காளிஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
3.தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
4.பின் குடைமிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் 3 நிமிடம் வதக்கவும்.
5.இறக்கி குளிர வைக்க வேண்டும்.
6.பிறகு அதனை மிக்ஸியில் போட்டு உப்பு ,தேங்காய்த்துறுவல் ,புளி,சிறிது தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
7.கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.
😊
🙌
இந்த சட்னியானது நன்கு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.காஷ்மீர் சிகப்பு மிளகாய் நல்ல நிறத்தை கொடுக்கும்.
அனைத்து டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சட்னி இது
😋
அனைத்து டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சட்னி இது
நன்றி : வனிதா ஸ்ரீ - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment