சமையல் செய்வது தெரியும்.. அதென்ன செய்யக்கூடாதவை?
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.
* தக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழத்தையும் உருளைக்கிழங்கையும் வைக்கக்கூடாது.
* குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லித்தழையை போடக்கூடாது.
* குலாப்ஜாமூன் தயாரிக்க... எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்ககூடாது.
* ரசம் அதிகமாக கொதிக்கக் கூடாது..

நன்றி : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் - சைவம்
No comments:
Post a Comment