தேவையான பொருட்கள் :
சீரக சம்பா - 1/2 கிலோ
கேரட், பட்டர் பீன்ஸ் 1/2 கிலோ
நெய் 100 கிராம்
சின்ன வெங்காயம் 100 கிராம்
பல்லாரி - 1
பச்சை மிளகாய் - 5
புதினா கொத்தமல்லி ஒரு கை அளவு
முந்திரிபருப்பு - 50 கிராம்கேரட், பட்டர் பீன்ஸ் 1/2 கிலோ
நெய் 100 கிராம்
சின்ன வெங்காயம் 100 கிராம்
பல்லாரி - 1
பச்சை மிளகாய் - 5
புதினா கொத்தமல்லி ஒரு கை அளவு
பட்டை அன்னாச்சிபூ ஏலக்காய் கிராம்பு ஜாதிக்காய் ஜாதிபத்திரி பிரிஞ்சி இலை எல்லாம் - கொஞ்சம் கொஞ்சம்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
தக்காளி - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பல்
எலுமிச்சை - 1
செய்முறை :
மிக்ஸியில் புதினா கொத்தமல்லி பட்டை அன்னாச்சிபூ ஏலக்காய் கிராம்பு ஜாதிக்காய் ஜாதிபத்திரி எல்லாம் அரைத்துக்கொள்ளவும்.
குக்கரில் பாதி எண்ணை பாதி நெய் ஊற்றி முந்திரி பட்டை அன்னாசி பூ பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும். பின் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் அரைத்த மசால் சேர்த்து சிறிது வதக்கவும்.
பின் அரிசி சேர்த்து 5 நிமிடம் நன்றாக பிரட்டவும். அடுத்து உப்பு மஞ்சள் சேர்த்து பாதி வேக வைத்த சிக்கனை அல்லது உப்பு மஞ்சள் மட்டும் சேர்த்து பின் காய்கறி சேர்க்கவும்.
சீரக சம்பாவிற்க்கு 1.5 மடங்கு தண்ணீரும் பாஸ்மதிக்கு 1 மடங்கு தண்ணீரும் சேர்த்து கடைசியில் நெய் ஊற்றி 1/2 எலுமிச்சை பிழிந்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
கடைசியில் நெய் ஊற்றி 1/2 எலுமிச்சை பிழிந்து 10-15 நிமிடம் கழித்து இறக்கவும்.
மூலம் : பத்மாவதி - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment