தேவையான பொருட்கள் :
மோர் - 200 மில்லி
தேங்காய் - 30 கிராம்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
இ ஞ்சி - சிறிதளவுதேங்காய் - 30 கிராம்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - தே.அளவு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
வெள்ளை பூசணி - 50 கிராம்
எண்ணெய் - தே.அளவு
செய்முறை:
ஊறவைத்த கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்புடன் மல்லி தேங்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாயைச் சேர்ந்து நன்கு அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் வெள்ளை பூசணி சேர்த்து வதக்கவும். இத்துடன் சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அரைத்த கலவையைச் சேர்த்து வதக்கி பச்சை வாசனை போன பிறகு மோர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும.
மூலம் : பத்மாவதி - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment