தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - 4 சில் (துருவியது)
உலர் திராட்சை - 10வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - 4 சில் (துருவியது)
முந்திரிப் பருப்பு - 10
பாதாம் - 5
ஏலக்காய் - 3
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
1. முதலில் பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும்.
2. அதே கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, முந்திரி, உலர் திராட்சை, பாதாம் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
4. பின் வறுத்த பாசிப்பருப்பினை குக்கரில் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும்.
5. ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.

6. தூளாக்கி வைத்துள்ள மண்டை வெல்லத்தை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
7. வேக வைத்துள்ள பாசிப்பருப்பினைப் போட்டு அத்துடன் வடிகட்டிய வெல்லக் கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
8. கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.
9. வறுத்து வைத்திருந்த முந்திரி , உலர் திராட்சை மற்றும் பாதாமைப் பாயாசத்தில் சேர்க்கவும்.
10. ஏலக்காயை பொடித்து பாயாசத்தில் சேர்க்கவும்.
11. எல்லாப் பொருட்களையும் ஒரு சேரக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான பருப்பு பாயாசம் தயார்...
மூலம் : குமாரி ரெட்டி - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment