தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 500 கிராம்
உப்பு சேர்க்காத வெண்ணெய் - 500 கிராம்
பொடித்த சர்க்கரை - 500 கிராம்
முட்டை - 9
ஆரஞ்சு எசென்ஸ் - 4 டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் - சிறிதளவு
பேக்கிங் பவுடர் - 3 டீஸ்பூன்
ஆரஞ்சு பீல் - 100 கிராம்
துருவிய ஆரஞ்சுப் பழத்தோல் - 1 டீஸ்பூன்
சூடான பால் - 4 கப்
ஆரஞ்சு பழச்சாறு - 2 கப்
செய்முறை :
🍩 மைதா ஆரஞ்சு கேக் செய்வதற்கு முதலில் வெண்ணெய், சர;க்கரை, எசென்ஸ், கலர; ஆகியவற்றைச் சேர;த்து நுரை வரும் வரை அடிக்கவும்.

🍩 பிறகு மைதா, பேக்கிங் பவுடர; இரண்டையும் சேர;த்து சலித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஆரஞ்சு பீலைத் துண்டு துண்டாக நறுக்கி, அதனை மைதாவுடன் கலக்கிக் கொள்ளவும்.
🍩 பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு அடித்து வைத்துள்ள முட்டை, சர;க்கரை இரண்டையும் வெண்ணெய்க் கலவையுடன் சேர;த்து அடிக்கவும்.
🍩 பிறகு அதனுடன் ஆரஞ்சு தோலைச் சேர;த்து அடிக்கவும். இத்துடன் மைதா கலவை, ஆரஞ்சு பழச்சாறு, சு+டான பால் அனைத்தையும் சேர;த்து மாவைத் தளர;வாக தோசை மாவு பதத்துக்கு கலந்து, மைக்ரோவேவல் 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யதால் சுவையான மைதா ஆரஞ்சு கேக் ரெடி.
நன்றி : சாந்தா சுந்தரம் - சமைக்கலாம் வாங்க
No comments:
Post a Comment