*
🅾
✳பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்.
⛔*
*தேவையானவை 
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - அரை கப் (துருவியது)
சீஸ் - அரை கப்
கார்ன் - தேவைக்கேற்ப
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டிவெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - அரை கப் (துருவியது)
சீஸ் - அரை கப்
கார்ன் - தேவைக்கேற்ப
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைக்கேற்ப
பிரெட் தூள் - தேவைக்கேற்ப
*செய்முறை 

கார்ன் ஃப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் புரட்டவும்.
*சுவையான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் தயார்.*
டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.
நன்றி : பத்மாவதி - அறுசுவை சமையல் - சைவம்
No comments:
Post a Comment