தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
கேசரி கலர் - சிறிதளவு
நெய் -
சிறிதளவு
உருளை கிழங்கை குக்கரில் நன்கு வேக வைத்து கொள்ளவும்..தோல் நீக்கிவிட்டு நன்கு மசிக்கவும்.சின்ன சின்ன கட்டிகள் இருக்கும்..அனைத்தையும் நன்றாக மசிக்க வேண்டும்.
ஒரு கப் கிழங்குக்கு ஒரு கப் சர்க்கரை வீதம் எடுத்து கொள்ளவும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையும் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.சர்க்கரை கரைந்ததும் கிழங்கு சேர்த்து கிண்டவும்.கேசரி கலர் சேர்த்து கொள்ளவும்.கை விடாமல் கிண்டி கேசரி சிறிது கெட்டியாகும் போது சிறிது நெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிண்டி இறக்கி சூடாக பரிமாறலாம்.

நன்றி : பிரேமா சங்கர் - சரசுவை சமையல் - சைவம்
No comments:
Post a Comment